கிராம சேவகர் மக்கள் பட்டயம்

தொடர் இல

வழங்கப்படும் சேவைகள்

கிராம அலுவலர்களால் வழங்கப்படும் சேவைகள்

சேவைக்கு தேவைப்படும் காலம்

01

நற்சான்றிதழ் வழங்கல்/வதிவிடத்தை உறுதிப்படுத்தல்

சான்றிதழ்கள் இருப்பின் 
வதிவிடத்தை உறுதிப்படுத்துவதாக இருப்பின்

15 நிமிடங்கள்
03 நாட்கள்

02

வருமானச் சான்றிதழுக்கான சிபார்சு

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

03 நாட்கள்

03

பெறுமதிச் சான்றிதல் வழங்கல்

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

02 நாட்கள்

04

மதிப்பாய்வு அறிக்கை

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

02 நாட்கள்

05

தேசிய அடையாள அட்டை

சான்றுப்படுத்தி பிரதேச செயலருக்கு வழங்கல்

விண்ணப்பதாரிக்கு அடையாள அட்டை வழங்கல்

07 நாட்கள்

03 நாட்கள்

06

பலா மரம் வெட்டுதல்

ஒரு மரம் வெட்டுவதற்கு

ஒன்றுக்கு மேற்பட்டதெனில்

01 நாட்கள்

03 நாட்கள்

07

பலகைகள் கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல்

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

02 நாட்கள்

அரை நாள்

08 துப்பாக்கி வைத்திருப்பதற்கான பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல் 03 நாட்கள்
09 சிபார்சு வழங்கல் சிபார்சு செய்தல் 03 நாட்கள்
10 இறப்புப் பற்றி அறிக்கை  இயற்கை மரணம் எய்திருப்பின் 03 மணித்தியாலம்
11 சமர்ப்பித்தல் பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல் 03 நாட்கள்

12

முறைப்பாடு பற்றிய அறிக்கை சமர்ப்பித்தல்

சென்ற ஆண்டு நடைபெற்றிருப்பின்

முன்னைய ஆண்டுகளில் நடைபெற்றிருப்பின்

01 நாள்

03 நாட்கள்

13

பொது உதவிகளுக்கு சிபார்சு செய்தல்

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

03 நாட்கள்

14

காலம் கடந்த பிறப்பினைப் பதிதல்

சிபார்சிற்கு வழங்கல்

03 நாட்கள்

15

புலமைப்பரிசில் விண்ணப்பங்களைச் சிபார்சு செய்தல்

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

02 நாட்கள்

16

மிருகங்களைக் கொண்டுவெல்வதற்கான அனுமதி வழங்கல்

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

03 நாட்கள்

17

காணி உரிமத்திற்கான மதிப்பாய்வு வழங்கல்

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

03 நாட்கள்

18

மின்சாரம் மற்றும் நீர்வசதிக்கான சிபார்சு

சிபார்சிற்கு வழங்கல்

03 நாட்கள்

19

சிபார்சுகள்

அவசர அறிக்கைகளை பிரதேச செயலருக்கு சமர்ப்பிக்க

அவசர அறிக்கைக்கான தெளிவான விளக்க அறிக்கைகளை பிரதேச செயலருக்கு சமர்ப்பிக்க

06 மணித்தியாலம்

03 நாட்கள்

20

சிபார்சிற்கு வழங்கல்

03 நாட்கள்

21

அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் தேவைகளுக்கான சிபார்சு செய்தல்

சிபார்சிற்கு வழங்கல்

03 நாட்கள்

22

சமூக கட்டமைப்புக்களைப் பதிவு செய்தல்

தேவையான ஆவணங்கள் இருப்பின் சிபார்சிற்கு வழங்கல்

03 நாட்கள்

23

அரச காணி தொடர்பான கடமைகள்

சட்டவிரோத கட்டடங்கள் பற்றிய அறிக்கை சமர்ப்பித்தல்

பிரதேச செயலருக்கு ஏனைய ஆவணங்களைச் சமர்ப்பித்தல்

உடனடியாக

07 நாட்கள்

24

கல் மண் எடுப்பதற்கான உரிமம் வழங்கல்

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

07 நாட்கள்

25

மதுபானத்திற்கான உரிமம் வழங்கல்

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

07 நாட்கள்

26

நடுநிலைமை உத்தியோகத்தருக்கான கடமைகள்

பிரச்சனைகளுக்கான தீர்வு காணல்

03 நாட்கள்

27

சனாதிபதி நிதிய உதவிகள்

பிரதேச செயலரின் சிபார்சுக்கு வழங்குதல்

02 நாட்கள்

News & Events

28
ஆக2017
රැස්වීම්

රැස්වීම්

பிரிவு நாள் கூட்டம் 2025.08.15 அன்று காலை 9.30...

28
ஆக2017
Others

Others

பிரதேச செயலகக் கலந்துரையாடல் 2025.07.01 அன்று வந்துரம்ப பிரதேச...

Scroll To Top